| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 180727b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a சோமாஸ்கந்தர் |
| 300 | : | _ _ |a சைவம் |b உயரம் 27 செ.மீ. |
| 340 | : | _ _ |a உலோகம் |
| 500 | : | _ _ |a அமர்ந்த நிலையில் விளங்கும் சோமாஸ்கந்தர் செப்புத் திருமேனியில் சிவன் மற்றும் உமையின் நடுவில் காட்டப்படும் பீடத்தின் மேல் சிவனார் வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். ஜடாமகுடம் தரித்துள்ளார். நீள் காதுகளில் மகரகுண்டலங்கள் திகழ்கின்றன. கழுத்தில் கண்டிகை விளங்குகின்றது. முப்புரிநூல் மார்பில் உடலின் பின்புறம் செல்கிறது. கேயூரம், முன்வளைகள் அணியப்பட்டுள்ளன. நான்கு திருக்கைகளில் வலது பின்கையில் இன்னதென்று அறியக்கூட வில்லை. முன்னிரு கைகளில் இடது கை யோகமுத்திரையாகவும், வலது முன்கை பிடி முத்திரையிலும் உள்ளன. உமையின் அமர்வு எழில் மிகுந்தது. உடலை இறைவன் அமர்ந்திருக்கும் பக்கம் திருப்பியும், முகம் பக்கவாட்டிலும் காட்டப்பட்டுள்ளது. வலது தொடையில் குழந்தை முருகனை இருத்தி, இடது காலை தொங்கவிட்டு இடது கையை ஊன்றிய நிலையிலும் தேவி கரண்டமகுடம் அணிந்துள்ளார். |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a இறைவனும் இறைவியும் குழந்தை முருகனுடன் அமர்ந்திருக்கும் கோலம். சிவக்குடும்பக்காட்சி. |
| 653 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, உலோகச் சிற்பங்கள், படிமக்கலை, செப்புத் திருமேனிகள், சோமாஸ்கந்தர், சிற்பங்கள், கலைப்பொருள், கலைவடிவங்கள், உலோகத் திருமேனிகள், உற்சவமூர்த்தங்கள் |
| 700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |b அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |c திருவாலங்காடு |d திருவள்ளூர் |f திருத்தணி |
| 905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் |
| 914 | : | _ _ |a 13.0826802 |
| 915 | : | _ _ |a 80.2707184 |
| 995 | : | _ _ |a TVA_SCL_0001231 |
| barcode | : | TVA_SCL_0001231 |
| book category | : | உலோகச் சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |